Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூத்த மரத்திற்கு சிறப்பு வழிபாடு கர்நாடகா அறநிலையத்துறைக்கு ரூ.105 கோடி வருவாய் இழப்பு கர்நாடகா அறநிலையத்துறைக்கு ரூ.105 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அம்மன் சிலை சேதம் போலீசார் விசாரணை
எழுத்தின் அளவு:
அம்மன் சிலை சேதம் போலீசார் விசாரணை

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2021
09:06

விழுப்புரம் : கண்டமங்கலம் அருகே அம்மன் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கண்டமங்கலம் அடுத்த பாக்கம் ஏரியில் ஆலமரத்தின் கீழ் முத்தாலம்மன் கோவிலில் 7 அடி உயர அம்மன் சிலை உள்ளது. நேற்று முன்தினம் இந்த சிலையின் வலது, இடது கை மற்றும் கிரீடம் உடைக்கப்பட்டிருந்தது.இதேபோன்று, இங்குள்ள 3 அடி உயரமுள்ள அம்மன் சிலையிலும் வலது, இடது கையை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். தகவலறிந்த கண்டமங்கலம் சப் இன்ஸ்பெக்டர் பிரபு, சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இது குறித்து பாக்கம் வி.ஏ.ஓ., பாலலட்சுமி கொடுத்த புகாரின்பேரில், கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து, சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கையொட்டி இன்று மாலை தொடங்கும் ... மேலும்
 
temple news
விருத்தாசலம் ; சஷ்டியை ஒட்டி விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் முருகப்பெருமான் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆனி தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 36 யானைகளுக்கு ஒரு மாத ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி நகராட்சி அருகில் சப்தேழு கன்னிமார் கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா நடக்கிறது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar