Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழங்கால பாறை ஓவியங்கள் ... கள்ளக்குறிச்சி கால பைரவருக்கு அஷ்டமி சிறப்பு பூஜை கள்ளக்குறிச்சி கால பைரவருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சந்துாபாய் கோவிலில் சாமி சிலை கண் திறந்தாக வதந்தி
எழுத்தின் அளவு:
சந்துாபாய் கோவிலில் சாமி சிலை கண் திறந்தாக வதந்தி

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2021
12:07

பெலகாவி: பெலகாவி காகவாடா அருகே உள்ள ஐனாபுரா கிராமத்தில் சந்துாபாய் கோவில் உள்ளது. இந்த கோவிலின் சாமி சிலையில், பூசாரி மூலம் செயற்கை கண்ணை பொருத்தி உள்ளனர். பின், சந்துபாய் கண் திறந்துள்ளார் என்ற வதந்தியை பரப்பி, பக்தர்களை அதிக அளவில் வரவழைத்தனர். இதனால் கோவிலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தகவலறிந்த தாசில்தார் பிரமிளா தேஷ் பாண்டே, கோவிலுக்கு சென்று ஆய்வு செய்தார். சாமி சிலையில், செயற்கை கண் பொருத்தப்பட்டுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து, பூசாரி மூலம், சாமி சிலையில் உள்ள செயற்கை கண்ணை எடுக்க வைத்தார். இது போன்ற வதந்தியை நம்ப கூடாது என பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar