Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news யோக பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை அவிநாசியில் 270 ஆண்டு பழமையான கல்தொட்டி அவிநாசியில் 270 ஆண்டு பழமையான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் புது கணக்கு துவக்கம்
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் புது கணக்கு துவக்கம்

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2021
04:07

ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் இன்று, 1431 பசலி ஆண்டு துவங்குவதை முன்னிட்டு ஸ்ரீநம்பெருமாள்-ஸ்ரீதாயார் , ஸ்ரீசக்ரத்தாழ்வார்க்கு புது கணக்கு துவங்கப்பட்டது. முன்னதாக புது கணக்கு ரசீதுகள் பெருமாள் , தாயார் , சக்கரத்தாழ்வார் சன்னதிகளில் வைத்து பூஜை செய்யப்பட்டது , ஸ்ரீரங்கம் கோயில் புதுகணக்கு துவங்குவதை முன்னிட்டு பக்தர்கள் , மற்றும் தொழில் செய்வோர் கோயில் அலுவலகத்தில் காணிக்கை செலுத்தி ரசீது பெற்றுக் கொண்டனர் , புதுக் கணக்கு பூஜையில் கோயில் இணை ஆணையர் திரு செ. மாரிமுத்து , உதவி ஆணையர் திரு கு. கந்தசாமி , அர்ச்சகர் சுந்தர் பட்டர் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமநாதபுரம், : ராமேஸ்வரத்தில் மகாளய அமாவாசையை முன்னிட்டு பல ஆயிரம் பக்தர்கள் வெளி மாவட்டங்களில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்துறையில் புரட்டாசி மாத மகாலய பட்ச அமாவாசையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மகாளய அமாவாசையான இன்று முன்னோரை வழிபடுவர். இது குறித்து காஞ்சிப் பெரியவர் சொல்வதைக் கேட்டால் இதன் ... மேலும்
 
temple news
உடுமலை ; மகாளய அமாவாசையை முன்னிட்டு உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில்  பிரம்மா சிவன் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழக பக்தர்களின் பிரார்த்தனைகளுடன், ஹிந்து தர்மார்த்த ஸமிதி சார்பில் திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar