Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொளஞ்சியப்பர் கோயிலில் கிருத்திகை ... பழநி திருஆவினன்குடி கோயிலில் கிருத்திகை வழிபாடு பழநி திருஆவினன்குடி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டுக்கல் கோயில்கள் திறப்பால் பக்தர்கள் பக்தி பரவசம்
எழுத்தின் அளவு:
திண்டுக்கல் கோயில்கள் திறப்பால் பக்தர்கள் பக்தி பரவசம்

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2021
03:07

 திண்டுக்கல் : ஊரடங்கு தளர்வையடுத்து 55 நாட்களுக்கு பின் திண்டுக்கல், பழநி உட்பட மாவட்ட கோயில்களில் பக்தர்கள் பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

கொரோனா பரவலை தடுக்க மே 10 முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. நேற்று முதல் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டது. கோயில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். திண்டுக்கல் அபிராமியம்மன், கோட்டை மாரியம்மன், வெள்ளை விநாயகர், ரயிலடி சித்தி விநாயகர், நன்மை தரும் 108 விநாயகர், என்.ஜி.ஓ., காலனி முருகன், மலையடிவாரம் சீனிவாச பெருமாள், தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.பழநி மலைக்கோயில் காலை 6:00 மணிக்கே சென்று தரிசனம் செய்தனர். மாலையில் கார்த்திகை துவங்கியதால் அதிகளவில் வந்தனர். திருஆவினன்குடி கோயில், பெரியநாயகி அம்மன்கோயில் உள்ளிட்ட கோயில்களில் திரளான பக்தர்கள் வந்தனர். கோயில் வாசலில் பக்தர்கள் கை கழுவ தண்ணீர், சானிடைசர் வைக்கப்பட்டிருந்தது. உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பின் முகக்கவசம் அணிந்த பக்தர்களை மட்டுமே கோயிலுக்குள் அனுமதித்தனர். கொரோனா விதிகளை கடைபிடித்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சனிக்கிழமை திரயோதசி திதியுடன் வருவது சனி மகா பிரதோஷமாகும். சிவபெருமான் ஆலகால நஞ்சை உண்டு அகிலத்ததை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆதியோகி மற்றும் 63 தேர்களுடன் பாதயாத்திரையாக ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு மாசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பழநி ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் மாசி மாத பிறப்பு, விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 ஆண்டின் மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar