சித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூலை 2021 03:07
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி, புதுப்பேட்டை பழைய சப்–ஜெயில் சாலை சித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நடைபெற்றது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.