Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாண்டுரெங்கன் அலங்காரத்தில் ... ஸ்ரீரங்கம் கோயிலில் உண்டியல் எண்ணிக்கை ஸ்ரீரங்கம் கோயிலில் உண்டியல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்தர் முத்துவடுகநாதர் இல்லத்தில் வராகி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சித்தர் முத்துவடுகநாதர் இல்லத்தில் வராகி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2021
04:07

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் சித்தர் முத்துவடுகநாதர் வாழ்ந்த இல்லத்தில் வராகி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

சிங்கம்புணரியில் 200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து தனது சித்துகள் மூலம் மக்களுக்கு அருள்புரிந்த சித்தர் முத்துவடுகநாதர், தான் மேலத்தெருவில் வாழ்ந்த வீட்டில் வராஹி அம்மன் வழிபாடு நடத்தி வந்தார். நகருக்கு வடக்கே அவர் ஜீவசமாதி அடைந்த இடத்தில் அங்கு கோயில் எழுப்பப்பட்டு வழிபாடுகள் நடக்கிறது. அவர் வாழ்ந்த மேலத்தெரு இல்லத்தில் அவர் நடத்தி வந்த வராகி அம்மன் வழிபாடு இன்றும் தொடர்ந்து நடக்கிறது. இன்று அங்கு வராகி அம்மன் வருடாந்திர சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 10:00 மணிக்கு ஐம்பொன்னால் ஆன வராகி அம்மனுக்கு 32 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சி அளித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை சித்தர் முத்துவடுகநாதரின் வாரிசுதாரர்கள், வராகியம்மன் உபாசகர்கள், சிங்கம்புணரி கிராமத்தார்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar