நாம் செய்யும் புண்ணியம் எத்தனை தலைமுறைக்குச் சேரும்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜூலை 2021 03:07
தலைமுறைக்கும் தொடரும் நாம் செய்யும் நற்செயல்களின் புண்ணியம் எத்தனை தலைமுறைக்குச் சேரும் தெரியுமா? புனித நதியில் நீராடல் – 3 அன்ன தானம், கோயிலில் தீபம், திருமணத்திற்கு உதவி - 5 பிதுர் கைங்கர்ய உதவி – 6 கோயில் திருப்பணி – 7 அனாதை அந்திமக் கிரியை –9 பசுக்கள் பராமரிப்பு – 14 காசி, கயா தர்ப்பணம் – 21