Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபழனி ஆண்டவர் கோவிலில் வாசலில் ... திருப்புவனத்தில் ஆடி அமாவாசை தர்பணம் வழங்க பக்தர்களுக்கு தடை திருப்புவனத்தில் ஆடி அமாவாசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழக கோவில்களில் தமிழில் அர்ச்சனை
எழுத்தின் அளவு:
தமிழக கோவில்களில் தமிழில் அர்ச்சனை

பதிவு செய்த நாள்

02 ஆக
2021
09:08

சென்னை: தமிழகத்தில் உள்ள கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று கூறியதாவது:சென்னை திருவொற்றியூர் வரதராஜ பெருமாள் கோவிலில், விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும். பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, சன்னதி தெருவில் உள்ள இறைச்சி கடைகள் அகற்றப்படும். தமிழகத்தில் உள்ள கோவில்களில், விரைவில் தமிழில் அர்ச்சனை செய்ய ஏற்பாடு செய்யப்படும். அதற்காக, 47 கோவில்களை தேர்வு செய்து, அன்னை தமிழில் அர்ச்சனை என, விளம்பர பலகைகள் வைக்கப்படும்.அர்ச்சனை செய்பவரின் பெயர், தொலைபேசி எண் உள்ளிட்ட விபரங்கள் தகவல் பலகையில் வெளியிடப்படும். தமிழில் அர்ச்சனை தேவைப்படுவோர், அவரை தொடர்பு கொள்ளலாம். முதற்கட்டமாக, வரும் வாரத்தில், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், தமிழில் அர்ச்சனை துவங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar