Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தமிழக கோவில்களில் தமிழில் அர்ச்சனை மும்பையில் விநாயகர் ஊர்வலம் செல்ல தடை மும்பையில் விநாயகர் ஊர்வலம் செல்ல ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புவனத்தில் ஆடி அமாவாசை தர்பணம் வழங்க பக்தர்களுக்கு தடை
எழுத்தின் அளவு:
திருப்புவனத்தில் ஆடி அமாவாசை தர்பணம் வழங்க பக்தர்களுக்கு தடை

பதிவு செய்த நாள்

02 ஆக
2021
11:08

 திருப்புவனம், : திருப்புவனத்தில் வரும் ஆக.8 ல் ஆடி அமாவாசை அன்று திதி, தர்ப்பணம் வழங்க தடை விதித்து சிவகங்கை தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க திருப்புவனம் வைகை ஆற்று படுகைக்கு தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்வார்கள். கொரானோ பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியிருப்பதை தொடர்ந்து மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் ஆலயம், மடப்புரம் காளி கோயில் உள்ளிட்டவற்றிற்கு மறு அறிவிப்பு வரும் வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 8 ல் ஆடி அமாவாசை என்பதால் அன்றும் பக்தர்களுக்கு திதி, தர்ப்பணம் வழங்க அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. விழாக்கள் ரத்துசிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோயில்களில் நடக்கும் விழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுவாமிகளுக்கு கோயில்களில் கால பூஜைகள் வழக்கம் போல் நடக்கும்.தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்காமல் தடுக்கும் வகையில் ஆடியில் ஆடி பெருக்கு, ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசை போன்ற திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.திருவிழா என்ற பெயரில் மக்கள் கூட்டம் கூட தடை செய்யப்பட்டுள்ளது. கோயில்களில் உள்ள சுவாமிகளுக்கு கால பூஜைகள் வழக்கம் போல் நடக்கும், என கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: சித்திரை அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்: திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வடக்கு முகம் நோக்கி, ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே மத்தம்பாளையத்தில் உள்ள ஆலூர் தேசிலிங்கேஸ்வரர் கோயிலில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை கள்ளழகர் திருக்கோயில் சித்திரை திருவிழா முகூர்த்தகால் நடும் கொட்டகை முகூர்த்ததுடன் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சர நாராயண பெருமாள் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar