Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சதுரகிரியில் உழவாரப்பணி அலங்காநல்லூரில் அம்மனுக்கு வளைகாப்பு விழா அலங்காநல்லூரில் அம்மனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடிப்பெருக்கு விழா: கோயில்களில் சிறப்பு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆடிப்பெருக்கு விழா: கோயில்களில் சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

03 ஆக
2021
05:08

பெ.நா.பாளையம்: ஆடிப்பெருக்கு விழாவையொட்டி துடியலூர், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள சக்தி மாரியம்மன் கோயிலில் பூஜைகள் நடந்தன. பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. முகக்கவசத்துடன், சமூக இடைவெளியில் கோயில் முன்பு நின்று வணங்க, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதேபோல, நரசிம்மநாயக்கன்பாளையம், அப்புலுபாளையம் மாகாளியம்மன் கோயிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நரசிம்மநாயக்கன்பாளையம் மெயின் ரோட்டில் காமாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. பெரியநாயக்கன்பாளையம் சாமிசெட்டிபாளையம் பிரிவில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோயிலில், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். இதேபோல, தண்டுமாரியம்மன் மற்றும் கோவை வடக்கு பகுதியில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை ஜீவா நகர் அருகே உள்ள தென்றல் நகர் பகுதியில், பொதுப்பணித்துறை அதிகாரி அசோகன் – ராஜலட்சுமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar