ஈரோடு: அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக பணி செய்யும் வகையில், 54 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் பணி நியமன உத்தரவு வழங்கியுள்ளார். ஒட்டுமொத்த தலித் மக்கள் சார்பில் வரவேற்கிறோம். இத்திட்டத்தில் பயிற்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க, அருந்ததியர் இளைஞர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.