Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலில் ... கோவை கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு கோவை கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவை ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி சிறப்பு அபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோவை ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி சிறப்பு அபிஷேகம்

பதிவு செய்த நாள்

06 மார்
2026
09:03

கோவை; விசுவாச வருடம் தமிழ் மாசி மாதம் - 22-ம் நாள் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் பிரவேசிப்பதையொட்டி கோவை ராம் நகர் விவேகானந்தா ரோடு வி. என். தோட்டம் ஸ்ரீ மங்களாம்பிகா  சமேத ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள தனி சனி பகவான் சன்னதியில் சிறப்பு பூஜை,அபிஷேகம் நடந்தது. இதில் பால், தேன், பன்னீர், சந்தனம், குங்குமம், பழ வகைகள்,மற்றும் வாசனை திரவியங்களால் சனி பகவானுக்கு அபிஷேகம் நடந்தது. இதையொட்டி சிறப்பு பூஜை மற்றும் ஹோமம்  நடைபெற்றது.இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் 108 சங்கு அபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar