Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

இன்றைய செய்திகள் :
ஆயிரத்தெட்டு தேங்காய் அலங்காரத்தில் உச்சிஷ்ட கணபதி ஆயிரத்தெட்டு தேங்காய் ... திருச்செந்துார் கோயில் திருப்பணிக்கு ரூ.150 கோடி நிதி: விரைவில் தயாராகிறது வரைவு திட்டம் திருச்செந்துார் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மக்களை கவர்ந்த தடுப்பூசி விநாயகர் சிலை
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2021
12:16

பாகல்கோட்: பாகல்கோட் இளகல்லில் உள்ள ஓவிய கலைக்கல்லுாரி சார்பில் 26 ஆண்டுக்கும் மேலாக வித்தியாசமான விநாயகர் சிலைகள் உருவாக்கப்படுகின்றன. அது போல இந்த ஆண்டு வித்தியாசமான தடுப்பூசி விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. இது 1,500க்கும் மேமற்பட்ட ஊசிகள், 400க்கும் மேற்பட்ட மருந்து பாட்டில்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 50 மாணவர்கள் 48 மணி நேரத்தில் இதை உருவாக்கி உள்ளனர். இந்த வித்தியாசமான விநாயகர் சிலை பொது மக்களை கவர்ந்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
பாளை: பாளைரெட்டி யார்பட்டி, குபேர சாயிபாபா கோயிலில் இன்று (23ம் தேதி) சிறப்பு பூஜை நடக்கிறது. அரசு ... மேலும்
 
temple
சென்னை : திருக்கோயில்களில் மாணவர்களுக்கு திருக்குறள் வகுப்புகளை நடத்தும் முயற்சியில், தமிழ் ... மேலும்
 
temple
திருப்பதி:“திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்,” ... மேலும்
 
temple
 திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு இன்று ... மேலும்
 
temple
சேலம் : சேலம் கோட்டை அழகிரிநாதர் கோவிலில் புரட்டாசி மாதத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.