Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழக ... அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் கேதார கெளரி பூஜை துவக்கம் அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் கேதார ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் நாள் முழுதும் அன்னதானம்
எழுத்தின் அளவு:
திருத்தணி முருகன் கோவிலில் நாள் முழுதும் அன்னதானம்

பதிவு செய்த நாள்

16 செப்
2021
09:09

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று முதல் நாள் முழுதும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் துவங்கப்படுகிறது.திருத்தணி முருகன் கோவிலில், தினமும் மதியம், 300 பக்தர்களுக்கு மட்டும் அன்னதானம் வழங்கப்பட்டது.இந்நிலையில், நடந்து முடிந்த சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில், ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு, பக்தர்கள் நலன் கருதி வரும், 17ம் தேதி முதல் திருத்தணி முருகன் கோவிலில் நாள் முழுதும் அன்னதானம் வழங்கும் திட்டம் துவங்கப்படும் என அறிவித்தார்.அமைச்சர் அறிவித்தப்படி ஒரு நாள் முன்னதாகவே, முருகன் கோவிலில் இன்று காலை, 8:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை அன்னதானம் வழங்கும் திட்டம் துவங்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்காக, பூவோடு தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.உடுமலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar