Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அயோத்தி ராமர் கோயில் செல்லும் உற்ஸவ ... திருத்தணி முருகன் கோவிலில் நாள் முழுதும் அன்னதானம் திருத்தணி முருகன் கோவிலில் நாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழக உறுப்பினர்கள் தேர்வு
எழுத்தின் அளவு:
திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழக உறுப்பினர்கள் தேர்வு

பதிவு செய்த நாள்

16 செப்
2021
09:09

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கான தமிழக உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது.இங்கு திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு- தலைவராக சுப்பாரெட்டி மீண்டும் தேர்வானார்.அடுத்து, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் தேர்வு பணிகள் தொடங்கி உள்ளன. ஏற்கனவே அறங்காவலர் குழுவில் 24 உறுப்பினர்கள் மற்றும் எட்டு சிறப்பு அழைப்பாளர்கள் இருந்தனர். தற்போது தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மஹாராஷ்டிராவை சேர்ந்த 25 உறுப்பினர்கள் மற்றும் 25 சிறப்பு அழைப்பாளர்களை நியமிக்க ஆந்திர அரசு முடிவு செய்து உள்ளது. இதன்படி, வேலுார் மாவட்டம் அணைக்கட்டு தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., நந்தகுமார், சீனிவாசன், கண்ணையா ஆகியோர், தமிழகத்தில் இருந்து உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar