Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜலம் கண்ட அருணாசலேஸ்வரர் கோயிலில் ... தும்பைப்பட்டி சங்கர லிங்கம் சுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாடு தும்பைப்பட்டி சங்கர லிங்கம் சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புரட்டாசி சனிக்கிழமை: சாமி தரிசனம் செய்ய முடியாமல் தவிப்பு
எழுத்தின் அளவு:
புரட்டாசி சனிக்கிழமை: சாமி தரிசனம் செய்ய முடியாமல் தவிப்பு

பதிவு செய்த நாள்

18 செப்
2021
07:09

திருப்புத்தூர்: திருக்கோஷ்டியூர், கொங்கரத்தி பெருமாள் கோயில்களில் சாமி தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் தவித்தனர்.

புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் மற்றும் கொங்கரத்தி வண்புகழ் நாராயணப் பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதிகாலை முதல் பக்தர்கள் கோயில்களில் கூடுவதை காண முடியும். நேற்றும் வழக்கம் போல பலர் குடும்பத்தினருடன் இக்கோயில்களில் சாமி தரிசனத்திற்காக வந்தனர். ஆனால் பாதுகாப்பிற்கு நின்ற போலீசார் பக்தர்களிடம் கோயிலில் சாமி தரிசனம் இல்லை என்பதை அறிவுறுத்தினர். இதனால் பக்தர்கள் கோயில் வாசலில் நின்று பெருமாளை தரிசனம் செய்து திரும்பினர். கோயில்களில் வழக்கமான பூஜைகளை நடந்தன. உற்ஸவர் அலங்காரம், தீபாராதனை நடைபெறவில்லை. திருப்புத்துார் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் பக்தர்கள் அனுமதியின்றி மூலவருக்கு வெள்ளிக்கவச அலங்காரம், உற்ஸவருக்கு அபிேஷக, ஆராதனைகள் நடந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 
temple news
மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், 1863 ஜன., 12ம் தேதி பிறந்தவர், விவேகானந்தர். இயற்பெயர், நரேந்திரநாத் ... மேலும்
 
temple news
கன்னியாகுமரி; சுவாமி விவேகானந்தரின் 112வது மகா சமாதி தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் உள்ள ... மேலும்
 
temple news
மந்தாரக்குப்பம்; மந்தாரக்குப்பம் கணபதி நகரில் உள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கடந்த ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 7ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar