தாண்டிக்குடி: தாண்டிக்குடி ஜலம் கண்ட அருணாசலேஸ்வரர் கோயிலில் சனி பிரதோஷ விழா நடந்தது. சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை மற்றும் பஜன் நடந்தன. ஏராளமான பக்தர்கள் விளக்கு வழிபாடு செய்தனர். அர்த்த நார்த்தீஸ்வரர் அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்த நிலையில் ஏராளமனோர் வழிபாடு செய்தனர்.