படித்துறை வரத விநாயகர் கோயிலில் சங்கடகர சதுர்த்தி பூஜை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24செப் 2021 04:09
சோழவந்தான்: சோழவந்தான் படித்துறை வரத விநாயகர் கோயிலில் உலக நன்மைக்காக சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது. மக்கள் ஆரோக்கியமாக வாழ சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்தனர். ஏற்பாடுகளை டிரஸ்ட் பொது மேலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் செய்தனர். குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோயிலில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளை அறங்காவலர் கோபிநாத் செய்தார்.பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.