பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி ஜோதி லிங்கேஸ்வரர் கோயில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிறப்பு அலங்காரம் பூஜைகள் நடந்தன அன்னதானம் வழங்கப்பட்டது. வத்தலக்குண்டில் எட்டு அடி பிள்ளையார், மயில் விநாயகர், பாலவிநாயகர், விசாலாட்சி அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள், நாமாவளி பஜனை நடந்தது.