Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கானியப்ப மசராய பெருமாள் கோவிலில் ... மகாளய அமாவாசை தினத்தில் கடற்கரைக்கு வர தடை மகாளய அமாவாசை தினத்தில் கடற்கரைக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

04 அக்
2021
01:10

பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த புத்தேரி ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி, மூன்றாம் சனிக்கிழமையையொட்டி, திருக்கல்யாண வைபவம் நடந்தது

.இதையொட்டி, நேற்று முன்தினம் காலை 10:00 மணியளவில் சிறப்பு பூஜை; 10:30 மணியளவில் பிரகாரத்தில் உள்ள சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணியளவில் கோவில் பிரகாரம் அருகே உள்ள திறந்தவெளி மைதானத்தில், உற்சவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பூஜை; இரவு 7:55 மணியளவில் திருக்கல்யாண வைபவம், இரவு 8:00 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது.

மூலவர் சுவாமிகள் பழ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 9:30 மணிக்கு உற்சவர் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. வரும் 9ம் தேதி சந்தனகாப்பு அலங்காரம், 16ம் தேதி பணம், நகை அலங்காரம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar