Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

கொலு வைப்பது ஏன்?.. எந்த படியில் என்ன பொம்மை வைக்க வேண்டும்? கொலு வைப்பது ஏன்?.. எந்த படியில் என்ன ... நல்ல நேரம், கௌரி நல்ல நேரம் என்றால் என்ன? நல்ல நேரம், கௌரி நல்ல நேரம் என்றால் ...
முதல் பக்கம் » துளிகள்
கொலுமேடைக்கு பூஜை செய்வது எப்படி?
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 அக்
2021
20:07

நூல் சுற்றிய கும்பத்தில் (குடம்) பச்சரிசி, மஞ்சள் கிழங்கு, குங்குமம், ஒரு ரூபாய் காசு, வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை ஆகியவற்றை போட வேண்டும். குடுமியுடன் கூடிய மஞ்சள் தடவிய தேங்காயில் சந்தனம், குங்குமம் வைத்து, மாலை சூட்டி அதன் மீது வைக்க வேண்டும். சுற்றிலும் மாவிலைகளை அடுக்க வேண்டும். கொலுமேடை முன்பு மேஜையிட்டு அதில் கும்பத்தை வைக்க வேண்டும். அதை அம்பாளாக நினைத்து, தினமும் காலை, மாலையில் பூஜை செய்ய வேண்டும்.

 
மேலும் துளிகள் »
temple
கார்த்திகை விளக்கு திருவிழா தமிழர்களின் சிறப்பான வழிபாடுகளில் ஒன்று. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் ... மேலும்
 
temple
சபரிமலைக்கு சென்ற பிறகு பதினெட்டு படிகளில் ஏற வேண்டும் என்ற ஆவலில் சிலர் பம்பை நதிக்கரையிலேயே இருமுடி ... மேலும்
 
temple
கார்த்திகை முதல் தேதியிலிருந்து துவங்க வேண்டும்.  நதி அல்லது புண்ணிய தீர்த்தங்களில் நீராடி ... மேலும்
 
temple
                            கார்த்திகை ஒரு ஒளி மாதம்.  இந்த மாதத்தில் ... மேலும்
 
temple
சபரிமலை ஐயப்பன் கோயில் செல்லும் பக்தர்கள் கார்த்திகை முதல் தேதியே மாலை அணிந்து, அன்று முதல் 41 நாட்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.