வெள்ளகோவில்: வெள்ளகோவில் சோழீஸவரர் சுவாமி திருக்கோவில் வளாகத்தில் உள்ள நந்தீஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது. மஞ்சள், திருமஞ்சனம், பால், தயிர், உட்பட 16 திரவியங்கள் அடங்கிய அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.