Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசயனர் ... மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அலைபேசி கொண்டு செல்ல நடவடிக்கை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
56 நாடுகளில் முருக பக்த மார்க்கம் தீவிரமாக கடைபிடிக்கப்படுகிறது
எழுத்தின் அளவு:
56 நாடுகளில் முருக பக்த மார்க்கம் தீவிரமாக கடைபிடிக்கப்படுகிறது

பதிவு செய்த நாள்

21 அக்
2021
10:10

மதுரை : உலகில் 56க்கும் மேற்பட்ட நாடுகளில் முருக பக்த மார்க்கம் தமிழர்களால் தீவிரமாக கடைபிடிக்கப்படுகிறது, என மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி தமிழ் துறை, மலேசியா திருமுருகர் திருவாக்கு திருபீடம் சார்பில் நடந்த முருக பக்த மார்க்கம் இணையவழி கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

பல்கலை பதிவாளர் வசந்தா தலைமை வகித்தார். தொலைநிலைக் கல்வி இயக்குனர் ராமசாமி முன்னிலை வகித்தார். துறைத் தலைவர் பரமேஸ்வரன் வரவேற்றார். சுவிட்சர்லாந்தின் கதிர்வேலாயுத சுவாமி அறக்கட்டளை நிர்வாகி வேலுப்பிள்ளை கணேஷ்குமார் பேசியதாவது:உலகில் 56க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் தமிழர்கள் வழிபடும் கடவுளாக முருகன் உள்ளார். பால் காவடி, வேல் குத்துதல், பறவை காவடி உட்பட மரபு மாறாமல் முருக பக்த மார்க்கத்தை தமிழர்கள் தீவிரமாக பின்பற்றி இளைய தலைமுறைக்கும் கொண்டு செல்கின்றனர். அங்குள்ள அரசும் அங்கீகாரம் வழங்குகிறது என்றார்.லண்டன் பல்கலை தமிழ் பிரிவு இயக்குனர் சிவாபிள்ளை, பீடத்தின் தலைவர் பாலயோகிசுவாமி மற்றும் பல்வேறு நாடுகளின் பேராசிரியர்கள் பங்கேற்றனர். மாணவர்கள் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி; சித்திரை திருவோண நாளை முன்னிட்டு சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ நடராஜர் சிவகாமி அம்பாள் ... மேலும்
 
temple news
உயிர்களின் அறியாமையை போக்குபவரே குரு. அனைத்து கிரகங்களிலும் குருவே சுபமான கிரகமாக ... மேலும்
 
temple news
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; மணலூர்பேட்டை கெங்கை அம்மன் கோவில் சாக்கை வார்த்தல் விழா நடந்தது.மணலூர்பேட்டை பஸ் ... மேலும்
 
temple news
கோவில்பாளையம்; கோவில்பாளையம், காலகாலேஸ்வரர் கோவிலில், இன்று (மே 1ம் தேதி) குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar