Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முருங்கப்பாக்கத்தில் ஆஞ்சநேயர் ... தமிழகத்திலேயே மிக உயரமான  ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை தமிழகத்திலேயே மிக உயரமான ஆஞ்சநேயர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தூய்மை இருந்தால் நோய் நெருங்காது: ஸ்ரீவி., ஜீயர்
எழுத்தின் அளவு:
தூய்மை இருந்தால் நோய் நெருங்காது: ஸ்ரீவி., ஜீயர்

பதிவு செய்த நாள்

25 அக்
2021
11:10

கோவை:துாய்மை என்ற நல்ஒழுக்கத்தை கொரோனா வாயிலாக மனிதன் கற்றுக்கொண்டான், என, ஸ்ரீவில்லிபுத்துார் ஜீயர் சுவாமி கூறினார்.

கோவைக்கு வருகை தந்த சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிக்கு, பெரியகடைவீதி லட்சுமி நாராயண வேணுகோபால சுவாமி கோவிலில் பக்தர்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க பூர்ணகும்ப மரியாதை செய்தனர். அப்போது ஜீயர் சுவாமி கூறியதாவது:கொரோனா எனும் பெருந்தொற்று, நம் வாழ்வில் அகத்துாய்மை, புறத்துாய்மை ஆகியவற்றை ஒவ்வொருவரும் கட்டாயம் பின்பற்ற வழிவகை செய்துள்ளது. நாம் அதிகாலை மேற்கொள்ளும் அகத்துாய்மை, அதன் பின் மேற்கொள்ளும் புறத்துாய்மை, இறைவனை வழிபடும்போது ஏற்படும் மனத்துாய்மை ஆகியவற்றை பரிபூரணமாக பின்பற்ற, கொரோனா வழிகாட்டியது.துாய்மை என்ற நல் ஒழுக்கத்தை, கொரோனா வாயிலாக மனிதன் கற்றுக்கொண்டான். எப்போதுமே துாய்மையை பின்பற்றினால், எந்த நோயும் நெருங்காது.இறைவனுக்கு மிகவும் பிடித்தது நாமசங்கீர்த்தனம். கலியுகத்தில் உபன்யாசம், நாமசங்கீர்த்தனத்தோடு மக்கள் இணைய வேண்டும். இவ்வாறு ஜீயர் சுவாமி கூறினார்.திரளான பக்தர்கள் ஆசிபெற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்காக, பூவோடு தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.உடுமலை ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் செண்பகவல்லி அம்மன் கோவிலில் நத்தம் சிவனடியார்கள் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் சன்னதி தெருவில் மீண்டும் கடைகள் அமைத்து ஆக்கிரமித்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar