Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கமுதி கோயிலில் வருடாபிஷேக விழா செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழநி ஆண்டவர் கோவிலில் கும்பாபிஷேக பாலாலய பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வடபழநி ஆண்டவர் கோவிலில் கும்பாபிஷேக பாலாலய பூஜை

பதிவு செய்த நாள்

27 அக்
2021
05:10

சென்னை : சென்னை, வடபழநி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக மூலவர் சன்னதி உட்பிரகார பரிவார மூர்த்திகளுக்கு பாலாலயம் நடைபெற்றது.

பழநிக்கு இணையான தலமாகப் போற்றப்படுவது சென்னையில் உள்ள வடபழநி ஆண்டவர் திருக்கோயில். இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து வடபழநி ஆண்டவரை வேண்டிச் செல்கின்றனர். சென்னையின் அடையாளங்களுள் ஒன்றாக மாறிவிட்ட இந்தத் திருக்கோயிலில் கும்பாபிஷேகத் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, கும்பாபிஷேகப் பணிகளுக்கான பாலாலயம் இன்று நடைபெற்றது. முன்னதாக பாலாலயம் செய்வதற்கு தேவையான புனிதநீர் தாங்கிய கலசங்களுடன் கோயிலின் உள்ளே அர்ச்சகர்கள் வலம் வந்து வழிபட்டனர். தொடர்ந்து, மூலவர் சன்னதி உட்பிரகார பரிவார மூர்த்திகளுக்கு பாலாலயம், யாகசாலை பூஜை நடைபெற்றது. யாகசாலை பூஜையில் (இடமிருந்து) சென்னை மண்டல இணை ஆணையர் ஹரிப்பிரியா, வடபழனி ஆண்டவர் கோயில் துணை ஆணையர் (பொறுப்பு) சி.லட்சுமணன், கோவில் தக்கார் எல்.ஆதிமூலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேத ஸ்ரீ மலையப்ப சுவாமிக்கு, ஏலக்காய், வெட்டிவேர், உலர் திராட்சை, ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
சென்னை; மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் பிரசாதம் இன்று தமிழக முதல்வர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரத்தில் கொட்டும் மழையில் ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழாவையொட்டி வீதியுலா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar