வெளியூர் செல்லும் போது வீட்டில் இருந்து நல்ல நேரத்தில் புறப்பட வேண்டும். அதற்கு வாய்ப்பு இல்லாவிட்டால் நல்ல நேரத்தில் வீட்டில் இருந்து புறப்பட்டு வேறிடத்தில் தங்கியிருப்பதற்கு பரஸ்தானம் (பர – வேறு, ஸ்தானம் – இடம்) என்று பெயர். சிலர் பயணத்தை நல்ல நேரத்தில் தொடங்குவதன் அறிகுறியாக சூட்கேஸ், பைகளை வெளியில் எடுத்து வைப்பதும் உண்டு.