தண்ணீர்- மன அமைதி திரவியம்- தீர்க்காயுள் சந்தனம்- செல்வ வளம் பால், பன்னீர்- நோயற்ற வாழ்வு தயிர்- குழந்தைப்பேறு, நெய்- மோட்சம் நார்த்தம்பழச் சாறு- கல்வி வளர்ச்சி இளநீர்- சுகபோகம் பச்சைக் கற்பூரம்- தைரியம் கஸ்துாரி- செயலில் வெற்றி மஞ்சள் பொடி- அரசு வேலை நல்லெண்ணெய் - சுகமான துாக்கம் பஞ்சாமிர்தம்- இனிய வாழ்க்கைத்துணை மாவுப்பொடி- கடன் தீரும் தேன்- குரல் இனிமை