Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அம்மன் கோவிலில் மண்டல பூஜை கோவில்களை விடுவிக்க சட்டம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சக்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை 4ல் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2021
05:11

உடுமலை: உடுமலை முத்தையாபிள்ளை லே-அவுட்டில், ஸ்ரீசக்தி விநாயகர் கோவில் உள்ளது. கோவிலில், வரும் 4ம் தேதி, மாலை, 3:00 மணிக்கு, விநாயகர் பூஜையுடன் சிறப்பு பூஜைகள் துவங்குகிறது. அன்று, ஸ்ரீ லட்சுமி குபேர பூஜை, ஸ்ரீ லட்சுமி குபேர ேஹாமங்கள் நடக்கிறது.தொடர்ந்து, முருகன் சஷ்டி பூஜை துவங்குகிறது. அன்று, மாலை, 5:30 மணிக்கு மேல், ஸ்ரீ அன்னபூரணி அம்மனுக்கு கலசாபிேஷகம், பால் அபிேஷகம், அலங்காரம், லட்டு தேர் அலங்காரம் நடைபெற உள்ளது. மேலும், வரும் 4ம் தேதி முதல், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியருக்கு, நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.வரும் 9 ம் தேதி சத்ருசம்ஹார சண்முகார்ச்சனையும், 10ம் தேதி காலை 9:00 மணிக்கு மேல், முருகன் திருக்கல்யாண வைபவம் நடக்க உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை, ஸ்ரீ சக்தி விநாயகர் சேரிட்டபிள் டிரஸ்ட், சக்தி விநாயகர் அன்னதானம் டிரஸ்ட் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விரதம் இருந்து இறைவனை வழிபாடு செய்தால், வாழ்வில் மிக எளிதாக உயர்வை பெற முடியும் என்பது ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மாதா அமிர்தானந்தமயி மடத்தில் ஹிந்து முன்னணி சார்பில் 12 ஜோதிர் ... மேலும்
 
temple news
திருத்தணி: மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில் நடந்து வரும் நவராத்திரி விழா, நாளை சங்காபிஷேகத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வாலாஜாபாதில் வெள்ளேரியம்மன் கோவில் நவராத்திரி விழா, நேற்று முன்தினம் இரவு மஞ்சள் ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் அக்டோபர் 26ம் தேதி பவுர்ணமியை முன்னிட்டு கருட சேவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar