தேங்காய் உடைக்கும் போது அதில் பூ இருந்தால் அதிர்ஷ்டம் என்கிறார்களே?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூன் 2012 02:06
இயற்கையாக நடக்கும் சில விஷயங்களை இப்படி எடுத்துக் கொள்வது வழக்கத்தில் வந்து விட்டது. பூ இருந்தால் அதிர்ஷ்டம் என்று மகிழ்கிறீர்கள். அதுவே அழுகியிருந்தால் சகுனம் சரியில்லை என்று வருந்துகிறீர்கள். தேங்காயை ஸ்கேன் பரிசோதனை செய்து விடலாமா? இதை மூடவழக்கம் என்று தான் சொல்ல வேண்டும்.