Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சங்கர லிங்கம் சுவாமி கோயிலில் ... மாதேஸ்வரன் கோவிலில் கார்த்திகை மகா தீபம் மாதேஸ்வரன் கோவிலில் கார்த்திகை மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலமேடு கோயில்களில் திருக்கார்த்திகை உற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 நவ
2021
07:11

பாலமேடு: பாலமேடு பாறைகல் தெரு கருப்புசாமி கோயில், வடக்கு தெரு செல்லத்தம்மன் கோயில், நாயுடு தெரு முத்தாலம்மன் கோயில், நாடார் தெரு மாரியம்மன் கோயில்களில் திருக்கார்த்திகை உற்சவம் நடந்தது. மஞ்சமலை ஆற்றில் அனைத்து சமுதாயத்தினர் பனை மரம் நட்டு சொக்கப்பனை கொளுத்தினர்.

சோழவந்தான் தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை உற்சவம் நடந்தது. இங்குள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் சுவாமி சன்னதியில் விளக்குகள் ஏற்றப்பட்டன. சர்வ அலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன் சுவாமி எழுந்தருளினார். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்தனர். வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோயிலில் நேற்று காலை சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பரணி தீபம் ஏற்றி 18 சித்தர்களை சுற்றிவந்து அஷ்டலிங்கமாக அருள்பாலித்தார். மாலை மகாஜோதி தீபம் ஏற்றப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் கோபிநாத் செய்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்காக, பூவோடு தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.உடுமலை ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் செண்பகவல்லி அம்மன் கோவிலில் நத்தம் சிவனடியார்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar