Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news கார்த்திகை முதல் ஞாயிறு: நாமக்கல் ... 2,000 ஆண்டுக்கு முந்தைய முதுமக்கள் தாழி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தர்மஸ்தலா மஞ்சுநாதசுவாமி கோவிவில் லட்ச தீப உற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 நவ
2021
07:11

 தர்மஸ்தலா : கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, தர்மஸ்தலா மஞ்சுநாதசுவாமி கோவிவில் நவம்பர் 29 முதல் டிசம்பர் 4 வரை லட்ச தீப உற்சவம் நடக்கவுள்ளது. தட்சிண கன்னடா தர்மஸ்தலா  மஞ்சுநாதசுவாமி கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் லட்ச தீப உற்சவம் நடப்பது வழக்கம்.இம்முறை நவம்பர் 29 முதல், டிசம்பர் 4 வரை லட்ச தீப உற்சவம் நடக்கவுள்ளது.ஆறு நாட்களும்  நிகழ்ச்சிகள் நடக்கும். தினமும் இரவு 9:00 மணிக்கு உற்சவம் நடக்கும். டிசம்பர் 2 மற்றும் 3ல் சர்வதர்ம இலக்கிய மாநாடு நடக்கும். கவர்னர் தாவர்சந்த் கெலாட் துவக்கி வைப்பார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 30-ந்தேதியில் இருந்து ஏப் ரல் 1-ந்தேதி வரை 3 நாட் கள் வசந்த ... மேலும்
 
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
பல்லடம்: ‘‘விஷ்ணுவின் அவதாரங்கள் கணக்கிட முடியாதவை’’ என, ராம நவமி மகோத்சவ விழாவில் ... மேலும்
 
temple news
திருப்பூர்: குண்டடம் ஸ்ரீகொங்கு வடுகநாத சுவாமி, சவுந்திரநாயகி உடனமர் அமிர்தகடேஸ்வரர், பாலமுருகன், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar