கோபி: கோபி ஏகாதசி பஜனை கமிட்டி சார்பில், 93ம் ஆண்டு சீதாராம விவாஹ மஹோத்ஸவ விழா, கோபி ஈஸ்வரன் கோவில் வீதியில் நேற்று காலை, 8:00 மணிக்கு நடந்தது. இதையடுத்து தீபாராதனை, குரு கீர்த்தனை, திவ்ய நாமம், ஆஞ்சநேயர் உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் பூஜையில் பங்கேற்றனர்.