Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அறநிலைய தணிக்கை பிரிவு நிதித் ... சென்னிமலையில் பைரவாஷ்டமி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அம்மன் கோவில் நகை திருட்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2021
05:11

தொண்டாமுத்தூர்: தென்னமநல்லூரில் உள்ள கரிய காளியம்மன் கோவிலில், சாமி கழுத்தில் இருந்து நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தென்னமநல்லூரில், அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கரிய காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் பூசாரி, நேற்றுமுன்தினம் இரவு, வழக்கம்போல கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று காலை, கோவிலுக்கு சென்று பார்த்தபோது, கோவிலின் கதவு திறக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது, அம்மனின் கழுத்தில் இருந்த, 1 பவுன், தாலி செயின் மாயமானதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தக்கார் (பொ) சந்திரன் தொண்டாமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து, பேரூர் டி.எஸ்.பி., திருமால் சம்பவ இடத்தில், நேரில் விசாரணை செய்தனர். இதுகுறித்து, தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அனைத்து கோவில்களில், கதவு முறையாக பூட்டப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதோடு, கோவில் வளாகத்தை சுற்றிலும், சி.சி.டி.வி., கேமரா பொருத்த வேண்டும் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
சின்னமனூர்; சின்னமனூர் அருகே மார்க்கையன் கோட்டை ஸ்ரீ ராகவேந்திரர் கோயிலில் சுவாமியின் 405 வது ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தீமிதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.2.70 கோடி காணிக்கையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar