Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சோம ... நல்லாண்பிள்ளை பெற்றாள் ஐயப்பன் கோவில் மஹா கும்பாபிஷேகம் நல்லாண்பிள்ளை பெற்றாள் ஐயப்பன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சொர்ணபுரீஸ்வரர் கோயிலில் மஹா அஷ்டமி வழிபாடு
எழுத்தின் அளவு:
சொர்ணபுரீஸ்வரர் கோயிலில் மஹா அஷ்டமி வழிபாடு

பதிவு செய்த நாள்

30 நவ
2021
11:11

சீர்காழி : சீர்காழி தாலுக்கா காத்திருப்பு கிராமத்தில் உள்ள அருள்மிகு சொர்ணாம்பிகை உடனுறை சொர்ணபுரீஸ்வரர்  ஆலயத்தில் எழுந்தருளியுள்ள சொர்ணகால பைரவருக்கு மஹா அஷ்டமியை முன்னிட்டு எட்டு குண்டங்கள் அமைத்து மஹாயாகம் நடைபெற்றது அதைத்தொடர்ந்து சுவாமிக்கு மஹா அபிஷேகமும் அர்ச்சனையும் சிறப்பு வழிபாடும் நடைபெற்றது ஸ்ரீசொர்ண பைரவருக்கு விசேஷமலர் அலங்காரம் செய்யபட்டு தீபாராதனை நடைபெற்றது கொட்டும் மழையிலும் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு வழிபாடு செய்தனர் அனைவருக்கும் அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஆலய அலங்காளர் ராஜராஜன்  VHP மண்டல அமைப்பாளர் செந்தில்குமார்  BJP மாநில நிர்வாகி செல்வம் மயிலாடுதுறை ஜோதி ஆகியோர் கலந்துக்கொண்டனர் பூஜைகளை ஆலய அர்ச்சகர் சந்திரசேகர சிவம் நடத்திவைத்தார் விழா ஏற்பாடுகளை அறுபத்துமூவர் அருட்பணி பேரவை ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர். நிறைவாக பரணிதரன் குழுவினரின் திருமுறை இன்னிசை நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar