Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ... ஷீரடி சாய்பாபா மந்திர் கோயிலில் கும்பாபிஷேகம் ஷீரடி சாய்பாபா மந்திர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தலைமை தளபதி மறைவுக்கு காஞ்சி விஜயேந்திரர் இரங்கல்
எழுத்தின் அளவு:
தலைமை தளபதி மறைவுக்கு காஞ்சி விஜயேந்திரர் இரங்கல்

பதிவு செய்த நாள்

10 டிச
2021
03:12

காஞ்சிபுரம்: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் மறைவுக்கு, காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இரங்கல் தெரிவித்துஉள்ளார். காஞ்சிபுரம் சங்கரமடம் மேலாளர் சுந்தரேச அய்யர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பு: நாட்டின் முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகாமற்றும் முப்படைகளை சேர்ந்த அதிகாரிகள் அகால மரணம் அடைந்திருப்பது துரதிருஷ்டவசமாகும். இவர்களது மறைவு, நம் நாட்டிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.ஜெனரல் ராவத், முக்கியபொறுப்புகளில், பல உயரிய நிலைகளில் மிகத் திறம்பட பணியாற்றியவர். அவருடைய தியாகமும், நாட்டிற்காக அவர் செய்த சேவைகளும், எதிர்கால தலைமுறையினரால் என்றென்றும் நினைவில் கொள்ளத்தக்கவை. ராவத்தின் ஆன்மா சாந்தி அடையும் வண்ணம், காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், நேற்று மாலை மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.விபத்தில் மறைந்த அனைவரது ஆன்மாவும், முக்தி அடைவதற்காக, எல்லாம் வல்ல இறைவனை ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிரார்த்தனை செய்தார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி ராப்பத்து உற்சவத்தின், 10ம் நாளான இன்று சந்திர ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மஹா தீப கொப்பரையிலிருந்து சேகரிக்கப்பட்ட, ‘மஹா ... மேலும்
 
temple news
பாலக்காடு; கொல்லங்கோடு புலிக்கோடு ஐயப்பன் கோவில் ஆறாட்டு உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பிரியாவிடை நிகழ்ச்சி நேற்றிரவு நடந்தது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வடகிழக்கு பருவமழை கொட்டித்தீர்த்தும், காஞ்சிபுரத்தில் கோவில் குளங்கள் சொட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar