Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோத்தகிரி ஐயப்பன் கோவில் தாலப்பொலி ... சங்கரலிங்கம் சுவாமி கோயிலில் சோமவார சங்காபிஷேகம் சங்கரலிங்கம் சுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதிலமடைந்த பிரம்மதேசம் கைலாசநாத சுவாமி கோயில் தேர்
எழுத்தின் அளவு:
சிதிலமடைந்த பிரம்மதேசம் கைலாசநாத சுவாமி கோயில் தேர்

பதிவு செய்த நாள்

13 டிச
2021
04:12

நெல்லை: பிரம்மதேசம் கைலாசநாத சுவாமி கோயில், பிரம்மாவின் பேரன் ரோமசமுனிவர் வழிபட்ட தலம். இக்கோயிலில், பங்குனி பிரமோத்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி, 11 நாட்கள் நடக்கும்.  இத்திருவிழாவின் 9ம் நாள் தேரோட்டம் நடக்கும். ஆரம்ப காலத்தில் சுவாமி, அம்பாள் தேர் தனித்தனியாக இருந்துள்ளது. இதற்கு சாட்சியாக 2 தேர் மண்டபங்கள் உள்ளன.  பின்பு, ஒரேதேரில் சுவாமி, அம்பாள்எழுந்தருளி வலம் வந்துள்ளனர். தற்போது, இத்தேர் முழுமையாக சிதிலமடைந்து, உருக்குலைந்து உள்ளது. கடந்த1979க்கு பின்பு, சுமார் 42 ஆண்டுகளாக தேரோட்டம் நடக்கவில்லை.  தேர்மண்டபமும் கல்கள்பெயர்ந்து, ஆபத்தான நிலையில் பராமரிப்பின்றி உள்ளது. புதிய தேர்செய்து தேரோட்டத்தை நடத்த வேண்டுமென ஆன்மிக அன்பர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஏகாதசி விரதம் விஷ்ணு வழிபாட்டிற்கான முக்கியமான விரதமாகும்.. இன்றைய ஏகாதசி வருதினி ஏகாதசி என ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வையாவூரில் உள்ள சோமேஸ்வரர் கோவில் உழவார பணியின்போது, முருகன் உட்பட மூன்று ... மேலும்
 
temple news
சோழவந்தான்: தென்கரை மூலநாத சுவாமி கோயிலில் கொடிமரம் பாலஸ்தாபனம் நடந்தது.இங்கு சில நாட்களுக்கு முன்பு ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் செல்ல பயன்பட்டு வரும் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஏப்.16ல் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கோலியனுாரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபூமி, நிலா தாயார்கள் சமேத வரதராஜ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar