Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதிலமடைந்த பிரம்மதேசம் கைலாசநாத ... திருநள்ளார் சனீஸ்வரன் கோவிலில் 1008 சங்காபிஷேகம் திருநள்ளார் சனீஸ்வரன் கோவிலில் 1008 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சங்கரலிங்கம் சுவாமி கோயிலில் சோமவார சங்காபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சங்கரலிங்கம் சுவாமி கோயிலில் சோமவார சங்காபிஷேகம்

பதிவு செய்த நாள்

13 டிச
2021
04:12

மதுரை:  மேலூர் வட்டம், மதுரை மாவட்டம் தும்பைப்பட்டி  சிவாலயபுரத்தில் அருள்பாலித்து வரும் கோமதி அம்பிகை சமேத, சங்கர லிங்கம் சுவாமி , சங்கர நாராயணர் சுவாமி கோயிலில்  கார்த்திகை மாதம், நான்காம் சோம வார 108 சங்காபிஷேகம் வழிபாடு மற்றும் சிறப்பு பூஜை இன்று  (13ம் தேதி ) நடைபெற்றது.

நாட்டில் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும்,  விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும், கொரோனா தொற்று நோயிலிருந்து மக்கள் விடுபடவும், சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. முன்னதாக சங்கரலிங்கம் சுவாமி, சங்கர நாராயணர் சுவாமி, கோமதி அம்மனுக்கும்,  எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம்,  மஞ்சள்,  பஞ்சகவ்யம், திருமஞ்சனம்,   பால்,  தயிர், இளநீர், கரும்பு சாறு  பஞ்சாமிர்தம், தேன், ஸ்வர்ணம்,  சந்தனம், பன்னீர்,  திருநீர் பதினாறு வகையான அபிக்ஷேகங்கள் நடைபெற்றது.  சுவாமிகள் புது வஸ்திரங்கள் சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில்  காட்சி  அளித்தனர். இன்றைய பூஜை இறைப் பணியில் சென்னகரம்பட்டியைச் சேர்ந்த சிவ சுந்தரராஜன் - சிவ தமிழ்செல்வி குடும்பத்தினர். பக்தர்களுக்கு  சர்க்கரை பொங்கல்,  அபிஷேக பால், பஞ்சாமிர்தம் பிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கோயில் அர்ச்சகர்கள் ராஜேஷ், அரவிந்தன்,  சங்கர  நாராயணர் கோயில் கல்வி  அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள்  செல்வம், அங்கப்பன், போஸ் சுந்தரராஜன் ஆகியோர் கலந்து  கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஐப்பசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா, மங்கல இசை, பஞ்ச வாத்தியங்கள், ... மேலும்
 
temple news
மகாபாரதம், அர்த்தசாஸ்திரம், ராஜதரங்கிணி நூல்களுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: புதுடெல்லி: இந்தியாவின் ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு கோவை கொடீசியா திருப்பதி வெங்கடாஜபதி கோவிலில் மூலவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar