ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் அருகே தென்னம்பிள்ளை வலசையில் உள்ள மயூரநாதர் பெருமான், பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் கோயில் உள்ளது. கார்த்திகை சிறப்பு பூஜையை முன்னிட்டு மூலவருக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. அன்னதானம் நடந்தது.