Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசனம்: ... வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை வெள்ளியம்பலத்தில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மதுரை வெள்ளியம்பலத்தில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

20 டிச
2021
12:12

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வெள்ளியம்பலத்தில் ஆருத்ரா தரிசனம் விழா சிறப்பாக நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மட்டுமே பஞ்சலோகத்திலான பஞ்ச சபை நடராஜருக்குரிய ஐந்து உற்சவர் திருமேனிகள் (பொன்னம்பலம், வெள்ளியம்பலம், ரத்தினசபை, தாமிர சபை, சித்திரைசபை) தனித்தனியாக உள்ளன. கால்மாறி ஆடிய வெள்ளியம்பல நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர் சுவாமிகள் ஆகியோரது உற்சவ திருமேனிகள் சுவாமி கோயில் ஆறு கால் பீடத்தில் எழுந்தருளியும், இதர நான்கு சபை சுவாமி நடராஜர், சிவகாமி அம்மன் 100 கால் மண்டபத்தில் எழுந்தருள செய்து ஏக காலத்தில் இரு இடங்களிலும் அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து கால பூஜைகள் முடிந்து பஞ்ச சபை ஐந்து உற்சவ நடராஜர், சிவகாமி அம்மனுடன் நான்கு மாசி வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மதுரையை தவிர வேறு எந்த கோயிலிலும் நடராஜருக்கு வாகன புறப்பாடு  கிடையாது என்பது தனி சிறப்பு.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாராஷ்டிரா: மகாராஷ்டிர மாநிலம் திரிம்பகேஸ்வர் க்ஷேத்திரத்தில் சிம்மஸ்த கும்பமேளா தொடக்க விழா ... மேலும்
 
temple news
மகாராஷ்டிரா: மகாராஷ்டிர மாநிலத்தின் நாசிக் – திரிம்பகேஷ்வர் சிம்மஸ்த கும்பமேளா, பாரம்பரியக் ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத் மாநிலம் வதோதரா அருகே பய்லியில் உள்ள அர்ஷ வித்யா மந்திருக்கு, விஜயேந்திர சரஸ்வதி ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் துணை ஜனாதிபதி சி.பி ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்து ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரிவரதராஜ பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar