Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோஷ்டியூரில் பகல் பத்து ... வரத விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை வரத விநாயகர் கோயிலில் சங்கடஹர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரிமுத்து சித்தர் கோவிலில் குருபூஜை விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மாரிமுத்து சித்தர் கோவிலில் குருபூஜை விழா

பதிவு செய்த நாள்

22 டிச
2021
12:12

கன்னிவாடி: வெல்லம்பட்டி மாரிமுத்து சித்தர் கோயில் குருபூஜை விழாவில் ஏராளமான சாதுக்கள் பங்கேற்றனர்.தருமத்துப்பட்டி அருகே வெல்லம்பட்டியில் மாரிமுத்து சித்தர் கோயில் உள்ளது. சுவாமியின் மகாசமாதி தினமான மார்கழி பூனர்பூச நட்சத்திரத்தில், ஆண்டுதோறும் குருபூஜை நடக்கிறது. இந்தாண்டு விழா நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. முன்னதாக காப்புகட்டி விரதம் இருந்த பக்தர்கள் பல்வேறு இடங்களில் இருந்து புனித நீர் எடுத்து வந்தனர். நேற்று தீர்த்தவாரி வேகத்துடன், யாகசாலை பூஜை நடந்தது. திருவாசக முற்றோதல், தேவார பாராயணத்துடன் குருபூஜை நடந்தது. அன்னதானம், வஸ்திர, சொர்ண தானம் நடந்தது. ஏராளமான சாதுக்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தி விரத தினமாகும். ... மேலும்
 
temple news
திருப்பதி:  இந்தியாவின் அதிநவீன நேவிகேஷன் தொழில்நுட்பதற்காக நாளை இரவு அனுப்பக்கூடிய சேட்டிலைட் ... மேலும்
 
temple news
மதுரை:குருவின் அருள் இருந்தால் தான், ஒருவருக்கு மணவாழ்வு, குழந்தைப்பேறு உண்டாகும். இவற்றில் தடை ... மேலும்
 
temple news
லண்டன்: இந்தியாவுடனான உறவை மிக வலுவான நிலைக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரிட்டன் ... மேலும்
 
temple news
உத்தரகண்ட்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ கேதார்நாத் தலத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar