Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் ஜனவரி மாதத்திற்கான ... போடி சீனிவாசப்பெருமாள் திருக்கல்யாணம் போடி சீனிவாசப்பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் ஜீவராசிகளுக்கு படியளக்கும் விழா
எழுத்தின் அளவு:
ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் ஜீவராசிகளுக்கு படியளக்கும் விழா

பதிவு செய்த நாள்

27 டிச
2021
12:12

மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் மார்கழி அஷ்டமி சப்பர வீதிவுலாவில் ஜீவராசிகளுக்கு படியளக்கும் விழா நடைபெற்றது.

சிவகங்கை சமஸ்தானம்,தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் வருடந்தோறும் மார்கழி அஷ்டமி அன்று சிவபெருமான் உலகத்தில் உள்ள ஜீவராசிகளுக்கு படியளக்கும் உற்சவம் நடைபெறுவது வழக்கம். இன்று மார்கழி அஷ்டமி தினத்தை முன்னிட்டு சுவாமிகளுக்கு அதிகாலையில் 11 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள்,பூஜைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரங்களுடன் சோமநாதர் பிரியாவிடையுடனும், ஆனந்தவல்லி அம்மனும் ரிஷப வாகனங்களில் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்த தனித்தனி சப்பரத்திற்கு எழுந்தருளினர். சப்பரங்களுக்கு முன்பாக விநாயகரும் பின்புறம் முருகன் வள்ளி தெய்வானையுடன் சென்றனர். சப்பரங்கள் பாகவத் அக்ஹாரரம்,மெயின் ரோடு, நான்கு ரத வீதிகளின் வழியே வலம் வந்த போது ஏராளமான பக்தர்கள் தங்கள் வீடுகளின் முன்பாக சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். ஏராளமானோர் சப்பரங்களுக்கு முன்பும் பின்பும் ஜீவராசிகளுக்கு படியளக்கும் விதமாக அரிசி, நெற்கதிர்கள், நவதானியங்களை தூவியயபடி சென்றனர். சப்பரங்கள் கோயிலை வந்தடைந்தவுடன் சுவாமிகளுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.சப்பரங்களை கீழமேல்குடி, கால்பிரபு மற்றும் மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இழுத்துச் சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை வந்த கள்ளழகர் பூப்பல்லக்கில் அழகர் கோவில் புறப்பட்டார். ... மேலும்
 
temple news
பழநி; பழநி ரெணகாளிஅம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. பழநி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சிவாச்சாரியார்கள் சமூகம் சார்பில் மஞ்சள் நீர் உற்சவம் ... மேலும்
 
temple news
சின்னாளபட்டி; சின்னாளபட்டியில் மேட்டுப்பட்டி சுந்தர்ராஜ பெருமாள், ராம அழகர் கோயில்களில், சித்திரைத் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று உண்டியலில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar