Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநீர்மலை கோவில் பிரசாதத்திற்கு ... திருப்புத்தூர் சீதளிகுளத்தில் தெப்பம் வெள்ளோட்டம்: பராமரிப்பு பணிகள் மும்முரம் திருப்புத்தூர் சீதளிகுளத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி தர்மசாஸ்தா கோயிலில் மண்டலாபிஷேக விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பரமக்குடி தர்மசாஸ்தா கோயிலில் மண்டலாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

28 டிச
2021
12:12

பரமக்குடி: பரமக்குடி ஐயப்பன் கோயில்களில் மண்டலாபிஷேக விழா நடந்தது.

பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில், நேற்று முன்தினம் காலை 4:30 மணி முதல் கணபதி ஹோமம், 108 சங்காபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்து, கருப்பண சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமிக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, தீபாராதனைகள் நடந்தது.

மாலை 6:00 மணிக்கு தர்மசாஸ்தா சர்வ அலங்காரத்துடன் திருவீதி வலம் வந்தார்.. ஐயனின் திருவீதிவலத்தின் போது, பக்தர்கள் பஜனை பாடல்கள் பாடியபடி சென்றனர். இரவு சிறப்பு தீபாராதனைகள் ஹரிவராசனம் பாடப்பட்டது. பின்னர் அன்னதானம் வழங்கப் பட்டன. ஏற்பாடுகளை தர்மசாஸ்தா சேவா சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

*பரமக்குடி ஐந்து முனை ரோடு அருகில் உள்ள தர்ம சாஸ்தா கோயிலில் நேற்று காலை பக்தர்கள் பெருமாள் கோயில் படித் துறையிலிருந்து பால் குடங்களை சுமந்து சென்றனர். தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக கோயிலை அடைந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர் இரவு ஐயப்பன் வீதி வலம் வந்தார்.

*எமனேஸ்வரம் வண்டியூரில் ஐயப்பன் கோயிலில் 108 கலச அபிஷேகம், அபிஷேகம் நடந்தது. மாலை சிம்மாசனத்தில் ஐயப்பன் வீதி வலம் வந்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெறும் வெங்கடேஸ்வர சுவாமியின் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான ... மேலும்
 
temple news
திருமகளின் எட்டாவது வடிவம் கஜலட்சுமி. எட்டு திசைகளுக்கு உரிய யானைகள் நீராட்ட அவள் தாமரை மலரில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரத்தில் கொட்டும் மழையில் ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழாவையொட்டி வீதியுலா ... மேலும்
 
temple news
  திருப்பூர்: பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நுாற்றாண்டு விழாவையொட்டி, திருப்பூர் விஸ்வேஸ்வரர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar