Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உலக நன்மைக்காக யாகம் மானாமதுரை வீர அழகர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு பக்தர்கள் தரிசனம் மானாமதுரை வீர அழகர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு

பதிவு செய்த நாள்

13 ஜன
2022
09:01

மதுரை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சொர்க்கவாசல் வழியாக சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில்  பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருப்பூர் திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு, பரமபதவாசல் வழியாக வந்து நம்மாவாழ்வருக்கும், பக்தர்களுக்கும் ஸ்ரீதேவி பூதேவி சமயதராய் நம்பெருமாள் காட்சியளித்தார். கோவை பாப்பநாயக்கன்பாளையம் ஸ்ரீ ஸ்ரீநிவாஸப் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; ஸ்ரீ ராம நவமி தினமான இன்று, அயோத்தி ராமர் கோவிலில், சூரியனின் ஒளிக்கற்றைகள், திலகம் இட்டது ... மேலும்
 
temple news
போடி; ராம நவமியை முன்னிட்டு, போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் லட்சுமணர், சீதையுடன், ராமருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
திருமலை ஸ்ரீவாரி கோயிலில் புதன்கிழமை ஸ்ரீராமநவமி ஆஸ்தானத்தை முன்னிட்டு ஸ்ரீ சீதாராம லட்சுமணருடன் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை அருகே திருமண வரம் தரும் திருமணஞ்சேரி உத்வாகநாதர்  சுவாமி ஆலயத்தில் ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி கைகாட்டி புதூர் அம்பேத்கர் வீதியில் 13 வருடங்களுக்குப் பிறகு ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar