கோவை கோனியம்மன் கோவிலில் வெளியே நின்று பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜன 2022 06:01
கோவை : கோவை கோனியம்மன் கோவிலில் ரோட்டில் நின்று பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.
வெள்ளி, சனி, ஞாயிற்றுகிழமைகளில் கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோவை கோனியம்மன் கோவிலில் ரோட்டில் வெளியே நின்று பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.