ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் நடத்தப்படும் திருவிளக்கு வழிபாட்டிற்கு விசேஷ பலன் உண்டு. சித்திரை – தானிய லாபம் வைகாசி – செல்வ வளம் ஆனி – பெண்களால் நன்மை ஆடி – நீண்ட ஆயுள் ஆவணி – புத்திர பாக்கியம் புரட்டாசி – பசு வளம் ஐப்பசி – நல்ல உணவு கார்த்திகை – மோட்சம் மார்கழி – நோய் தீரும் தை – வெற்றி சேரும் மாசி – பாவம் அகலும் பங்குனி – தர்ம சிந்தனை பெருகும்