Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கடையூர் கோயிலில் அமாவாசையை ... தனுஷ்கோடியில் கங்கை தீர்த்தம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜருக்கு தச தீர்த்தவாரி உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிதம்பரம் நடராஜருக்கு தச தீர்த்தவாரி உற்சவம்

பதிவு செய்த நாள்

01 பிப்
2022
06:02

சிதம்பரம்: தை அமாவாசையையொட்டி உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜருக்கு சிதம்பரம் பகுதியில் உள்ள தசை தீர்த்தங்களில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.

தை அமாவாசையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் சிதம்பரம் நடராஜருக்கு சிதம்பரம் பகுதியில் உள்ள தீர்த்தங்களில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். அதனையொட்டி தை அமாவாசையான நேற்று சிவகாமசுந்தரி சமேத நடராஜரின் பிரதிநிதியாக போற்றப்படும் சந்திரசேகர சுவாமி நடராஜர் கோவிலில் இருந்து புறப்பட்டு சிவகங்கை குளத்துக்கு சென்றார். சிவகங்கை குளத்தில் சந்திரசேகரர் முன்னிலையில் அஸ்திர ராஜருக்கு தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. அதனைத் தொடர்ந்து கிள்ளை கடற்கரை, அம்மாபேட்டை புளிமேடு தீர்த்தகுளம், இளமையாக்கினார் கோயில் வியாக்ர தீர்த்தகுளம் , அனந்தீஸ்வரர் கோயில் ஆனந்த தீர்த்தம், நாக சேரி குளத்தில் நாகசேரி தீர்த்தம், சிங்காரத் தோப்பில் பிரம்ம தீர்த்தம், தில்லையம்மன் கோவில் சிவப்ரியை தீர்த்தம் , புதுத்தெரு பர்ணசாலையில் திருப்பாற் கடல் தீர்த்தம், நடராஜர் கோவிலில் சித்சபை அருகே உள்ள நடராஜர் அபிஷேக தீர்த்தக்கிணறு பரமானந்த கூடம் ஆகிய தீர்த்தங்களில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
புதுடில்லி:  நாடு முழுதும் நாளை தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டில்லியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாயூரநாதர் சுவாமி கோயிலில் துலா உற்சவம் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
இரண்டு பேருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்பவர் (பிரச்னைக்கு தீர்வு சொல்பவர்) தராசு போல நடுநிலையாளராக ... மேலும்
 
temple news
தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதும், நல்ல நீரில் குளிப்பதும் அவசியம். குளிக்கும் நீர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar