Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஒரே திசை நோக்கும் நவகிரகம் சனிதோஷம் நீக்கும் சாஸ்தா
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உதைத்தாலும் அருள் செய்பவர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2012
05:07

பிருகுமுனிவருக்கு சிவனைப் போல மூன்று கண்கள் உண்டு. சிவனுக்கு நெற்றியில் கண். இவருக்கு பாதத்தில் ஞானக்கண். இதைக்கொண்டு, பின்னால் நடக்கப்போவதை முன்பே அறிவிக்கும் சக்தி பெற்றிருந்தார். ஒருமுறை, மகாவிஷ்ணுவின் பொறுமையைச் சோதிப்பதற்காக வைகுண்டம் வந்தார். சயனக்கோலத்தில் அறிதுயிலில் ஆழ்ந்திருந்த விஷ்ணு, முனிவர் வந்தநோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, அவரைக் கண்டு கொள்ளாதது போல் நடித்தார். பிருகுவுக்கு கோபம் வந்து விட்டது. ஒரு முனிவன் உன்னைத் தேடி வந்தும் என்னை நீ அவமதித்தாய், என்று காலால் விஷ்ணுவின் மார்பில் எட்டி உதைத்தார். துயில் கலைந்து எழுவது போல் நடித்த பெருமாள், உதைத்த பாதம் நொந்ததோ என்று கைகளால் தாங்கிப் பிடித்தார். மும்மூர்த்திகளில் பொறுமை மிக்கவர் விஷ்ணுவே என்பதை பிருகு அறிந்து கொண்டார். பரம்பொருளையே எட்டி உதைத்த தோஷத்தால், பிருகுவின் காலில் இருந்த ஞானக்கண் மறைந்தது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar