Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி ... காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் ஜெயந்தி மகோத்சவம் விமரிசை காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தெப்பத்தேர் வைபவம் : பக்தர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தெப்பத்தேர் வைபவம் : பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

15 மார்
2026
03:03

பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.


பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கடந்த, 11ம் தேதி மூன்று நாள் தேரோட்டம் துவங்கியது.


வெள்ளித்தேரில் மாரியம்மனும், மரத்தேரில் விநாயகப்பெருமானும் எழுந்தருளி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.


மூன்று நாள் தேரோட்டம் நேற்றுமுன்தினம் இரவு நிறைவடைந்தது. தொடர்ந்து, பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது.நள்ளிரவு பாரம்பரிய முறைப்படி தெப்பத்தேர் வைபவம் நடந்தது. தெப்பக்குளத்தில் இருந்த மிதவை தேரில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில், அம்மன், விநாயகர் எழுந்தருளி அருள்பாலித்தனர்.


மிதவை தேரில், மேள, தாள இசையுடன் அம்மன் வலம் வந்த காட்சியை கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar