Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வில்லியனுார் பெருமாள் கோவிலில் ... தெப்பத்தேர் வைபவம் : பக்தர்கள் பரவசம் தெப்பத்தேர் வைபவம் : பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

15 மார்
2026
02:03

திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.


திருவள்ளூர் திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவ விழா, நேற்று அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. பின், உற்சவர் திரிபுரசுந்தரி சமேதர் தீர்த்தீஸ்வரர், திரு வீதி உலா வந்து, இரவு சிம்ம வாகனத்தில் அருள்பாலித்தனர்.


வரும், 24ம் தேதி வரை 12 நாட்கள் நடைபெறும் விழாவில், காலை, மாலை இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் வீதி வலம் வருவார். 12 நாட்களும் காலை, மாலை வேதபாராயணம் நடக்கிறது.


வரும் 21ம் தேதி திருக்கல்யாணம் உற்சவமும், மறுநாள் புஷ்ப பல்லக்கும் நடக்கிறது. வரும், 24ம் தேதி மகா அபிஷேகத்துடன், பிரம்மோத்சவம் நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 
temple news
திருவாடானை: கோயிலில் கண்ட இடங்களில் விளக்கேற்ற வேண்டாம், கலப்பட நெய் எண்ணெய் விளக்கை தவிர்க்கவும் என ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar