Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் ... சேரன்மகாதேவியில் சிறப்பு பூஜை சேரன்மகாதேவியில் சிறப்பு பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பணகுடி அருகே குளத்தில் வெள்ளி சிவன் சிலை கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
பணகுடி அருகே குளத்தில் வெள்ளி சிவன் சிலை கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

03 பிப்
2022
01:02

பணகுடி: பணகுடி அருகேகுளிக்க சென்றவர்கள் காலில் தட்டுப்பட்ட வெள்ளி சிவன் சிலை வருவாய்த்துறையினர் மூலம் தொல்பொருள் அருங்காட்சி மற்றும் தொல்லியல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.


பணகுடி அருகேயுள்ள ரெகுநாதபுரம் ஊரை சேர்ந்த தாமோதரன் , மற்றும் சிவன் ராஜ் பரி விரி சூரியன் குளத்தில் நேற்று மாலை குளித்து கொண்டிருந்தனர்.அப்போது காலில் தட்டுப்பட்ட பொருளை இருவரும் வெளியே எடுத்த போது அது வெள்ளியில் செய்யப்பட்ட சிவன் சிலை. உடனடியாக பணகுடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று சிவனின் சிலையை கைப்பற்றினர். பின்னர் ஆர்.ஐ. ஜான்சி ராணி மற்றும் தாசில்தார் ஏசு ராஜன், வருவாய்த் துறையினர் சுமார் 4 கிலோ வெள்ளி சிவன் சிலையை தொல் பொருள் அருங்காட்சி மற்றும் தொல்லியல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் ஒப்படைத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar